பொது வேலைவாய்ப்பு
ஆயுர்வேத திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட வைத்திய மத்திய நிலை யத்திற்கு 18 – 30 வயதுக்கு இடைப் பட்ட பயிற்சியுள்ள, அற்ற ஊழியர்கள் (பெண்) தேவை. உயர் சம்பளம் மற்றும் தங்குமிட வசதி. 075 4606428. **************** Dellifix பெயின்ட் நிறுவனத்திற்கு தொழிலாளர்கள் தேவை. அடிப்படை சம்பளம் 30000/=. உணவு, தங்குமிட வசதி மற்றும் ஏனைய கொடுப்பனவு வழங்கப்படும். 67, கடுவாவல, பொரலஸ் கமுவ. 072 2893160. **************** இயந்திரமுறையில் செயற்படும் விஜேராமையில் அமைந்துள்ள லொன்ட்ரி நிறுவனத்திற்கு பயிற்சி யுள்ள/ பயிற்சியற்ற ஊழியர்கள் ஆண்/ பெண் தேவை. 077 7533993/ 071 9933993. **************** தும்பு தொழிற்சாலைக்கு வேலைக்கு கூலியாட்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. குடும்பம் விஷேடமானது. மேலதிக நேர கொடுப்பனவு உண்டு. 075 0397079. **************** காகோ நிறுவனத்திற்கு, பொதி செய்யும் பிரிவுக்கு பெண்கள் நாள் ஒன்றுக்கு 1675/=, ஆண் 2500/= உணவு, தங்குமிடம் இலவசம். மாத சம்பளம் 65000/= க்கு மேல். 076 9257535/ 077 5017004. **************** இறால் பண்ணைக்கு காவல் குடும்பம், பெண்கள், ஆண...