பொதுவேலைவாய்ப்பு
ஆட்கள் தேவை. இறத்தோட்டை நகரில் சில்லறை மற்றும் மொத்த விற்பனவு நிலையத்துக்கு கெஷியர், சேல்ஸ்மன் ஆகியோர் தேவை. P.C.R. Anton Stores, 62, Main Street, Rattota. 077 1751785.
********************************************************
பொதி செய்யும் வேலை செய்ய 18 வயது முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் தேவை. முகவரி: 117, புதிய சோனகர் தெரு கொழும்பு–12. அழைக்க. 071 5934841/ 011 2444741.
********************************************************
கொமினிகேசன் வேலைக்கு நன்கு படித்த ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. சம்பளம் 15,000/=. தங்குமிடம், உணவு வசதியுண்டு. 071 5376566, 071 7662672.
********************************************************
தேசிய பால் கொண்டு சுத்தமான முறையில் உலகின் உயர் தொழில்நுட்பத்தை பண்ணையை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்ற ஐஸ்கிறீம் கொழும்பு மற்றும் இதர பிரதேசங்களில் விநியோகிக்க நடமாடும் விற்பனை பிரதிநிதிகள் தேவை. மாத வருமானங்களாக 1 இலட்சம் முதல் 1 ½ இலட்சத்திற்கு மேல் உழைக்கலாம். (MD 90, CD50, CD 90) வகை மோட்டார் சைக்கிள் உள்ளவர்கள் மட்டும் நேரில் தொடர்புகொள்க. 1008, சமதரா கஹவத்தை, கொதட்டுவ, புதிய நகரம். 011 2410988.
********************************************************
குருணாகலை நகர மத்தியில் உள்ள ஸ்ரீமுருகன் சிறப்பு விற்பனை நிலையத்திற்கு பின்வரும் வெற்றிடங்கள் உண்டு. கவர்ச்சிகரமான சம்பளம். காசாளர் (பெண்/ கணினி அறிவுள்ள காரியாலய ஊழியர்கள், விற்பனை உதவியாளர்கள். 077 1787101.
********************************************************
வயது 17 – 60 சம்பளம் 48,000/= மேற்பார்வை/ Data Entry/ Room Boy/ Accounts/ காசாளர்/ வெளிகள உத்தியோகத்தர்கள்/ விமான நிலையம்/ துறைமுகம். தொடர்புகளுக்கு: 077 8499336, 076 6548712.
********************************************************
கொழும்பில் இயங்கும் மொத்த சில்லறை வியாபார நிலையத்திற்கு பொருட்கள் ஏற்றி இறக்க வேலையாட்கள் தேவை. நாள் சம்பளம் 1500/= நேரில் வரவும். Rams Trading LG 35, People’s Park Complex Colombo –11.
********************************************************
கொழும்பு –5 இல் உள்ள விருந்தினர் விடுதிக்கு 25–35 வயதுக்கு இடைப்பட்ட சுத்தப்படுத்துனர்கள் (Cleaning Persons) தேவை. அலுவலக நேரத்தில் அழைக்க. 011 2582908.
********************************************************
Colombo –15 Yamaha Bike Service Center looking for Supervisor. Experience with service and Engine repairing. above 40 years. Contact: 077 3022282, 077 1123336.
********************************************************
கொழும்பு புறக்கோட்டையிலுள்ள புத்தகக் கடைக்கு கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட 25 வயதுக்கு உட்பட்ட ஆண் ஒருவர் வேலைக்குத் தேவை. தொடர்புகளுக்கு: 077 7310498, 078 7806295, 070 2104824.
********************************************************
கொழும்பில் அமைந்துள்ள புதிய கட்டுமான நிலையத்திற்கு வெல்டர், Painter, Cleaners தேவை. சம்பளம் நாள் அல்லது Sub Contact முறையில் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 5552215, 077 7523112.

Blooming Buds International E– Campus நிறுவனத்தின் கிளைகளான களனிய, ஹட்டன், யட்டியாந்தோட்ட போன்ற இடங்களுக்கு துண்டுப்பிரசுரங்களை (Hand bills) விநியோகம் செய்வதற்கு இளைஞர்கள் தேவைப்படுகிறார்கள். எம்முடன் இணைய விரும்புவர்கள் 071 5669641 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொள்ளவும். சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். 075 7965069.
********************************************************
மட்டக்களப்பைச் சேர்ந்த பிரைவேட் நேர்சிங் டிப்ளோமா படித்த 50 பெண் பிள்ளைகள் தேவை. (முழு நேரம் அல்லது பகுதி நேரம்) தொடர்புக்கு: 065 7900071.
********************************************************
இலங்கையின் பல பிரதேசங்களிலும் கல்வித் தகைமையுள்ள/ அற்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு. உணவு, தங்குமிடம் இலவசம். 25,000/=–40,000/= வரை சம்பளம். நாள், கிழமை, மாத சம்பளம். ஆண்/பெண் இருபாலாரும் வரவேற்கப்படுகிறார்கள். இன்றே அழையுங்கள். 075 6969770, 076 6982839.
********************************************************
கார்கோ தனியார் கம்பனிக்கு சுப்பர்வைசர்மார், கொம்பியூட்டார் ஒப்பரேட்டர் தேவை. பயிற்சி பெற்றவர்களுக்கு சம்பளம் 35,000/=, பயிற்சி இல்லாதவர்களுக்கு சம்பளம் 25,000/= உணவு, தங்குமிடம் இலவசம். 077 1047571.
********************************************************
காஸ் கம்பனியொன்றுக்கு உற்பத்தி பிரிவுக்கு வேலை செய்ய 18 வயது 55 வயது இடைப்பட்ட ஆண்கள் தேவை. மாத சம்பளம் 60,000/= அடையாள அட்டை, கிராம சேவகர் சான்றிதழுடன் வேலைக்கு தயாராக வரவும். 075 0575515, 078 9728054.
********************************************************
ஆயுர்வேத 24 மணித்தியாலம் திறந்திருக்கும் நிலையத்திற்கு 18 – 35 வயதிற்கிடைப்பட்ட தெரபிஸ்ட்மார் (பெண்கள்) தேவை. உணவு தங்குமிடம் இலவசம். சந்தரெஸ் – ராஜகிரிய. 077 4876198.
********************************************************
கிரிபத்கொடை சேர்விஸ் நிறுவனம் ஒன்றுக்கு பார வாகனங்கள் மற்றும் மென்ரக வாகனங்கள் சேர்விஸ் செய்வதற்கு ஜக் பாஸ்மார் பயிலுனர், அனுபவமுள்ளோர் தேவை. மற்றும் பெண் கிளார்க் ஒருவரும் தேவை. நல்ல சம்பளம். 077 1334699.
********************************************************
மின்சார தொழில்நுட்பவியலாளர்கள், நீர்க்குழாய் பொருத்துனர்கள் உடன் தேவை. தொடர்பு: 071 8984825, 076 6984825.
********************************************************
எமது நிறுவனத்திற்கு மருத்துவமனை சுத்திகரிப்பாளர் ஆண், பெண், உடனடியாகத் தேவை. உணவு, தங்குமிட வசதி இலவசம். 072 2731780, 011 2696290, 078 5339781.
********************************************************
ஆடைத்தொழிற்சாலைக்கு வேலையாட்கள் ஆண்/பெண் இருபாலாரும் தேவை. தையல் வேலைக்கும் Iron வேலைக்கும் சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: No. 96/1, Farm Road, Mattakkuli Colombo –15. 075 8111894.
********************************************************
கொழும்பு –4 இலுள்ள வீடு ஒன்றுக்கு சாரதி (Driver), வீட்டு வேலைக்கு ஒரு பெண் தேவை. மற்றும் புறக்கோட்டையில் உள்ள வியாபார ஸ்தலத்துக்கு ஒரு (Computer Knowledge) கணினி அறிவுள்ள ஒரு பெண் தேவை. தொடர்புக்கு: 077 7567885.
********************************************************
Kotahena இல் அமைந்திருக்கும் Studio ஒன்றுக்கு அனுபவமுள்ள /அனுபவமற்ற Graphic Designer, Video Editors அவசரமாகத் தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். தொடர்புக்கு: 077 7259128.

கொழும்பு –12 இல் அமைந்துள்ள (Hardware) ஹாட்வெயார் கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. (ஆண்கள்) உடன் தொடர்பு கொள்ளவும். 077 7785780.
********************************************************
PPR Plumber கம்பி வேலை செய்யக்கூடியவர்கள், மேசன்மார், பெயின்டர் Tiles பாஸ்மார்கள் மற்றும் Help உடனடியாகத் தேவைப்படுகின்றனர். தொடர்புக்கு: 072 3481946.
********************************************************
கொழும்பு முன்னணி பிரபல மொபைல் தொலைபேசி விற்பனை நிலையத்துக்கு மொபைல் தொலைபேசி சார்ஜர்கள் பழுது பார்ப்பதற்கு வேலையாட்கள் தேவை. (பயிற்சியுள்ள/பயிற்சியற்ற) நேரில் வந்து சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு 077 7313518 /075 7810850.
********************************************************
நிலையான வேலை, உருக்கி ஒட்டுபவர்கள், வெல்டர்மார், இலக்ரீசியன்மார் பயிற்சியுள்ள/ பகுதி பயிற்சியுள்ள/ பயிலுனர் 75 ஆயிரம் ரூபாவுக்கு மேல் வருமானம் உழைக்கலாம். தங்குமிட வசதி இலவசம். லலான் இன்ஜினியரிங் தனியார் கம்பனி. 071 2669100 / 071 5312289.
********************************************************
கொழும்பு, வத்தளைப் பகுதிகளில் வதியும் கல்வித் தகைமையுள்ளோருக்கு அரிய சந்தர்ப்பம். இலங்கை எங்கும் கிளை வலையமைப்பைக் கொண்ட மிகப்பெரும் தனியார் நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள். முழுநேரம்/பகுதி நேரம். தொடர்புக்கு: 077 4134499.
********************************************************
கொழும்பில் அமைந்துள்ள உல்லாசப் பயணிகள் தங்கும் ஹோட்டல் ஒன்றிற்கு சுத்திகரிப்பாளர்கள், ரூம் போய்ஸ் மற்றும் கணினி (Computer) அறிவுள்ள ஆண் வரவேற்பாளர் (Receptionist) உடனடியாகத் தேவை. தங்கியிருந்து வேலை செய்பவர்கள் விரும்பத்தக்கது. உணவு, தங்குமிடம் இலவசம். உடனடியாக தொடர்புக்கு: 076 2333100.
********************************************************
கல்கிசை, சென் மேரிஸ் வீதியில், இல, 45 எனும் இடத்தில் உள்ள களஞ்சியசாலைக்கு, நெல், அரிசி, சீனி மற்றும் மா போன்றவைகளை களஞ்சியசாலைக்கு ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும் 55 வயதிற்கு குறைந்த பணியாளர்கள் (நாட்டாமைகள்) அவசரமாக தேவை. அழையுங்கள். 077 3323545/ 077 1593344.
********************************************************
ஆண், பெண் வேலையாட்கள் தேவை. கட்டுநாயக்க இந்திய தொழிற்சாலை ஒன்று மற்றும் ஏனைய தொழிற்சாலைகளில் கிளவுஸ், பிரின்டிங் வேலைகள். நாள் ஒன்றுக்கு 1400/=. வாரத்துக்கு 11200/=. உணவு, தங்குமிடம் சகாய விலையில். மாதம் 35000/= க்கு மேலதிகமாக உழைக்கலாம். 5 வேலையாட்களை பெற்று தருபவருக்கு 10000/= வீதம் வழங்கப்படும். வேலையாட்களை வழங்குபவர்களுக்கு வீட்டிலிருந்தே 70000/=, 80000/= உழைக்கலாம். இன்றே சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும். 0777859697
********************************************************
SAR. Transport க்கு Food Delivery Driver தேவை. சம்பளம் 30000/= – 38000/= வரை. ID Photocopy, License Photocopy, Home Electricity Bill, Birth Certificate தேவை. தங்குமிடம் வழங்கப்படும். தொடர்பு. 076 6999007, 076 9990058....
********************************************************
அலுவலக இருப்பிடம் கொழும்பு விநியோக ஓட்டுனர் (Delivery officer) செல்லுபடியாகும் ஒட்டுனர் உரிமம் வைத்திருத்தல் அவசியம். விற்பனை பிரதானி/ உதவியாளர், காட்சியறை (Showroom Sales Executive/ Assistant) குறைந்தபட்சமாக 6 மாத அனுபவம் ஆர்வமுள்ளோர் உங்கள் சுய விபரப் படிவத்தை (CV) careers@jeyabookcentre.com என்ற மின்னஞ்சல் (Email) முகவரிக்கு அனுப்பி வைக்கவும் அல்லது தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி: Jeya Book Centre (Pvt) Ltd. No. 347, Dr. Colvin R De Silva Colombo – 2. தொடர்புக்கு: 076 8245877.
********************************************************
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வேலைவாய்ப்புகள். லேபல், பொதியிடல் பகுதிக்கு ஆண்/பெண் தேவை. மற்றும் Duty Free Staff வேலை வாய்ப்பும் உண்டு. வயது 18 – 50 சம்பளம் OTயுடன் 35,000/=. உணவு, தங்குமிடம் இலவசம். விமான நிலையத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்”, கருப்பு டவுசர், சொக்ஸ், ஷு நேர்முகப்பரீட்சைக்கு சமுகம் தரவும். தொடர்புகளுக்கு. 077 9792032.
********************************************************
ஆயுர்வேத ஸ்பா நிலையத்திற்கு பயிற்சியுள்ள, பயிலுனர் தெரபிஸ்ட்மார் பெண்கள் மற்றும் வரவேற்பாளர் பெண்கள் தேவை. நல்ல சம்பளம் மற்றும் கமிஷன் உணவு தங்குமிடம் இலவசம். தொடர்பு 077 8831123. அரோமா ஸ்பா 55, டெம்பல் வீதி. மெளன்ட் லவெனியா.
********************************************************
வெள்ளவத்தையில் இயங்கும் Studio ஒன்றுக்கு கிராபிக் டிசைனர்ஸ் மற்றும் Edius–or Premier Pro இல் நன்கு அனுபவமுள்ளவர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர். சம்பளம் 50,000/= க்கு மேல். தொடர்புக்கு. 071 0734676.
********************************************************
Online Showroom Executive – Female Age below 35 yrs with Computer Knowledge Colombo – 06. Pls Contact. 077 7188392.
********************************************************
Wellawatte யில் Full Time / Part Time ஆண்/ பெண். வயது 18 – 60 வரை. உங்களுக்கு தொழில் இல்லையா? செய்கின்ற தொழில் வருமானம் போதாதா ? Marketing Telemarketing, Internet Marketing அனுபவம் இருந்தாலும் /இல்லாவிட்டாலும் O/L 6 பாடங்களும் கணிதம் உட்பட இருந்தால் விண்ணப்பிக்கவும். தேவையான சகல விதமான Training உம் வழங்கப்படும். 075 8915677.
********************************************************
வெள்ளவத்தையில் உள்ள Online Store இல் வேலை பார்ப்பதற்கு பெண்கள் தேவை. தொடக்க சம்பளம் 20 000/= தொடர்புகொள்க : 077 2418886 / 076 5667882.
வெள்ளவத்தையில் உள்ள Online Store இல் வேலை பார்ப்பதற்கு பெண்கள் தேவை. தொடக்க சம்பளம் 20 000/= தொடர்புகொள்க : 077 2418886 / 076 5667882.
********************************************************
மகரகம விஜய மோட்டர் வேக்ஸ் நிறுவனத்திற்கு விற்பனை உதவியாளர்கள் தேவை. தங்குமிடம் வழங்கப்படும். 0777 251476
********************************************************
உயர் தொழில்நுட்பத்தில் அமைந்த மெஷின்களை பாவித்து நவீன ரா வீட்டு உபகரணங்கள் கதவு நிலை உற்பத்தி செய்யும் வத்தளையில் அமைந்துள்ள தச்சு வேலை நிறுவனத்திற்கு Drawings இற்கு ஏற்ப பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய திறமையான தச்சு வேலையாட்கள் தேவை. சம்பளம் 100,000/=. உதவியாட்கள் தேவை. சம்பளம் 40,000/=. தங்குமிட வசதி உண்டு. 077 0771941.
********************************************************
மலர்க்கண்டு நேசரிக்கு வேலைகள் தெரிந்த சிங்களம் கதைக்கக்கூடிய வேலையாட்கள் குடும்பங்கள் தேவை. தங்குமிடம் இலவசம். சம்பளம் 50,000/= கட்டுநேரிய. 072 5352433, 070 3232325.
********************************************************
பழைய தகரம் டின் பண்டல் அடிக்கும் வேலைக்கு ஆட்கள் தேவை. வயது 25 to 40 சம்பளம் தினசரி 1500/= மட்டும். தொடர்புகளுக்கு போன்: 077 9101003, 077 9811793.
********************************************************
எமது புதிய நிறுவனத்திற்கு பால்மா, கேக், பிஸ்கட், டொபி, கோடியல், சொக்லட் பெக்கிங் லேபலிங் பண்ண வேலையாட்கள் தேவை. சம்பளம் நாள் சம்பளம் 1700/=. O.T 120/=. மாதம் 47,000/= முதல் with O.T. 55,000/= வரை பெறலாம். உணவு, தங்குமிடம் இலவசம். வயது 17 முதல் 50 வரை. வரும் நாளிலே வேலைக்கு சேர்க்கப்படுவீர்கள். 077 6363156, 076 5715255.
********************************************************
பிஸ்கட், சொக்லட் முன்னணி நிறுவனங்களுக்கு 18 – 40 வயதிற்கிடைப்பட்ட பெண் பிள்ளைகள் தேவை. வாராந்த சம்பளம் 7000/=. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். (ஏஜன்சி அல்ல. பணம் அறவிடப்படமாட்டாது. வரும் நாளிலேயே வேலை) 076 5587807, 076 5715251.
********************************************************
இலங்கையில் பிரசித்திபெற்ற எமது நிறுவனத்திற்கு வேலையாட்கள் தேவை. ஆண், பெண் வயது 17 முதல் 50 வரை. உணவு, தங்குமிடம் இலவசம். ஒரு நாள் சம்பளம் 1500/=, O.T. 100/=. மாதச்சம்பளம் 45,000/= முதல் 50,000/= வரை. நாள் சம்பளம், கிழமை சம்பளம், மாதச் சம்பளம். வரும் நாளிலேயே வேலைக்கு சேர்க்கப்படும். பிஸ்கட், டொபி, ஜேம், பால்மா, சொக்லேட் ஆகியன பெக்கிங் /லேபல். 077 4943502, 077 6363156.
********************************************************
நாளாந்த சம்பளம் 1400/= தங்குமிடம் இலவசம். உணவு வழங்கப்படும். வரும் நாளிலேயே வேலை. நண்பர்களுடன் ஒரே நிறுவனத்தில் 18 – 40 வயதிற்கிடைப்பட்ட ஆண்கள், பெண்கள். (ஏஜன்சி அல்ல பணம் அறவிடப்படமாட்டாது) 076 5715251, 071 8181513.
********************************************************
எமது நிறுவனத்தின் வேலைவாய்ப்பு. பிஸ்கட், கேக், சொக்லட் போன்ற நிறுவனத்தில் பொதியிடல், களஞ்சியப்படுத்தல் போன்ற இலகுவான வேலை. சம்பளம் 35,000/= முதல் 50,000/= வரை சம்பளம். நாள் சம்பளம், கிழமைச் சம்பளம், மாதச் சம்பளம் பெற்றுக் கொள்ளலாம். வரும் நாளிலேயே வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்படும். 077 6363156, 077 4943502.
********************************************************
நிதி நிறுவனமொன்றின் புதிய கிளை ஒன்று ஆரம்பிக்கப்படுவதால் பகுதி நேர, முழு நேர வேலைவாய்ப்புக்கள் உள்ளன. தொடர்புக்கு: 077 6665066.
********************************************************
கொழும்பு வத்தளைப் பகுதிகளில் வதியும் கல்வித் தகைமையுள்ளோருக்கு அரிய சந்தர்ப்பம். இலங்கை எங்கும் கிளை வலையமைப்பைக் கொண்ட மிகப் பெரும் தனியார் நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புக்கள். முழு நேரம்/ பகுதி நேரம் தொடர்புக்கு: 077 0095602.
********************************************************
கண்டி பல்லேகல தொழில் பேட்டையில் இயங்கும் தொழிற்சாலைக்கு Yarn Machine Operator தேவை. 3 மாத பயிற்சி வழங்கப்படும். ஆண், பெண் Labourers உம் தேவை. மு.ப.8 மணிமுதல் பி.ப 5 மணிவரை தொடர்பு கொள்ள. 077 9449262, 077 2516733, 011 2445937.
********************************************************
சிகிச்சை நிலையமென்றுக்கு தெரபிஸ்ட்மார் (பெண்கள்) தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். 070 3312556.
********************************************************
Office assistant & Stock maintaining preferably close to the factory. Salary negotiable for immediate engagement Address: No. 785 Negombo Road, Mabola– Wattala.
********************************************************
Comments
Post a Comment