JOB GALLERY மக்களுக்கான மக்கள் சேவை


     நீங்கள் யார் :

  • பாடசாலையிலிருந்து இடைவிலகியவரா
  • கா.பொ.சா.தரப்பரிட்சையில் சிதியடையிந்தவரா?
  • கா.பொ.உ.தரப்பரிட்சையில் சிதியடையிந்தவரா?
  • தொழில்நுட்ப்ப கல்வியை முடித்தவரா?
  • பல்கலைகழக கல்வியை பூர்த்தி செய்தவரா?                               


  நீங்கள் எவராயினும் உங்கள் எதிர்பார்ப்பு :


  • உள்நாட்டில் தொளில்லொன்றை பெற்றுக்கொள்தல்;
  • வெளிநாட்டில்; தொளில்லொன்றை பெற்றுக்கொள்தல்;
  • தனியார் அரச; நிறுவனங்களில் தொளில்லொன்றை பெற்றுக்கொள்தல்; 
  • பொருத்தமான உயர் கல்வியினை பெறுதல்
  • எனது தகமைக்கு ஏற்ப்ப தொளில்லொன்றை பெற்றுக்கொள்தல்;
  • எனது தகமைக்கு ஏற்ப்ப தொளில்லொன்றை பெற்றுக்கொள்தல்; தொடர்பாக ஆலோசனை பெறுதல்  


எதுவாயினும் எமது சேவை உங்களுக்கு                 

  • தொழில் வழிகாட்டல் ஆலோசனை வழங்குதல்
  • பொருத்தமான தொழிலைப் பெறுவதற்கான ஆலோசனையையும் வழிவகைகளையும் இனங்காட்டல்
  • உயர் கல்வியினை தொடர்வதற்கான ஆலோசனையை வழங்குதல்
  • பொருத்தமான கற்கை நெறியினை தொடர்வதற்கானவழிகாட்டல்
  • அரச தனியார் கல்வி நிலையங்களில் பட்டதாரியாவதட்கான சந்தர்பத்தை ஏற்படுத்தல்
  • பல்கலைகழக பதிவுகளை மேட்கொள்தல்
  • அரச தனியார் வேறு தொளில்களுகுமான விண்ணப்பங்களை வழங்குதல்
  • அரச தனியார் வேறு கல்வி நிலையக் கற்கைகளுக்கான விண்ணப்பங்களை வழங்குதல்
  • தொழில் கற்கை நெறிகள் தொடர்பாக அரச வர்த்தமானி விபரம் வழங்குதல்
  • உத்தியோக உத்தியோக தொடர்பற்ற ஆலோசனையினை வழங்குதல்
  • சுய விபரக் கோவை வடிவமைத்தல்                                             


ஆலோசனை:

   As-Sheikh K.Nafrath (Nathvi)
            MPA,BA,DBM,Dip in Journalism
                   Development Officer
                     Mindful Mediator
                     T.P: 0753100004                                                        






Comments

Popular posts from this blog